hundred day job demonstration

img

நூறு நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றி யத்திற்கு  உட்பட்ட சோழன்பூண்டி, சோழக னூர், திருவாமாத்தூர்  உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு அரசாணை 52இன்படி நூறு  நாள் வேலை வழங்க வேண்டும்